வெளிநாட்டில் இருந்து ஈரோடு வந்த 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

ஈரோடு: வெளிநாட்டில் இருந்து ஈரோடு வந்த 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சிங்கப்பூர், பிரான்சில் இருந்து 9 நாட்களுக்கு முன்பு 2 பேரும் ஈரோடு வந்துள்ளனர். 2 பேரின் மரபணு மாதிரிகள் ஒமிக்ரான் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

AIARA

🔊 Listen to this ஈரோடு: வெளிநாட்டில் இருந்து ஈரோடு வந்த 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சிங்கப்பூர், பிரான்சில் இருந்து 9 நாட்களுக்கு முன்பு 2 பேரும் ஈரோடு வந்துள்ளனர். 2 பேரின் மரபணு மாதிரிகள் ஒமிக்ரான் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 