விருதுநகரில் ரயில் முன் பாய்ந்து சிறப்பு சார்பு ஆய்வாளர் தற்கொலை

விருதுநகர்: விருதுநகரில் ரயில் முன் பாய்ந்து சிறப்பு எஸ்.ஐ. ஒருவர் நேற்று முன்தினம் இரவு தற்கொலை செய்துகொண்டார்.

விருதுநகர்-சாத்தூர் ரயில் வழித்தடத்தில் மாவட்ட விளை யாட்டரங்கத்தின் பின்புறம் நேற்று முன்தினம் இரவு சென்னை நோக்கிச் சென்ற நெல்லை விரைவு ரயில் முன் ஒருவர் பாய்ந்து இறந்துகிடந்தார்.

🔊 Listen to this விருதுநகர்: விருதுநகரில் ரயில் முன் பாய்ந்து சிறப்பு எஸ்.ஐ. ஒருவர் நேற்று முன்தினம் இரவு தற்கொலை செய்துகொண்டார். விருதுநகர்-சாத்தூர் ரயில் வழித்தடத்தில் மாவட்ட விளை யாட்டரங்கத்தின் பின்புறம் நேற்று முன்தினம் இரவு சென்னை நோக்கிச் சென்ற நெல்லை விரைவு ரயில் முன் ஒருவர் பாய்ந்து இறந்துகிடந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *