விருதுநகரில் தனியார் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பேராசிரியர் கைது

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் தனியார் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பேராசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட தாவரவியல் பேராசிரியர் டென்சிங் பாலையா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

AIARA

🔊 Listen to this விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் தனியார் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பேராசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட தாவரவியல் பேராசிரியர் டென்சிங் பாலையா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.