வரதட்சணைப் புகாரில் ஈரோடு அரசு மருத்துவர் கைது

வரதட்சணைப் புகாரின் பேரில் ஈரோட்டில் அரசு மருத்துவரைப் போலீஸார் கைது செய்தனர்.

ஈரோடு கே.கே. நகர் பகுதியைச் சேர்ந்தவர் திவ்யா சரோனா (35). ஈரோடு அரசு மருத்துவமனை மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு அருகே உள்ள இடையன்கோடு பகுதியைச் சேர்ந்த அனூப் (36) என்பவருக்கும் கடந்த 2010-ம் ஆண்டு திருமணம் நடந்தது. அனூப் கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள எடக்கோடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராகப் பணியாற்றி வந்தார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.

🔊 Listen to this வரதட்சணைப் புகாரின் பேரில் ஈரோட்டில் அரசு மருத்துவரைப் போலீஸார் கைது செய்தனர். ஈரோடு கே.கே. நகர் பகுதியைச் சேர்ந்தவர் திவ்யா சரோனா (35). ஈரோடு அரசு மருத்துவமனை மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு அருகே உள்ள இடையன்கோடு பகுதியைச் சேர்ந்த அனூப் (36) என்பவருக்கும் கடந்த 2010-ம் ஆண்டு திருமணம் நடந்தது. அனூப் கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள எடக்கோடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *