ரிஸ்க் நாடுகளிலிருந்து வரும் பயணிகள் ஆர்டிபிசிஆர் பரிசோதனைக்கான முன்பதிவு செய்வது கட்டாயம்

🔊 Listen to this சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், தென்னாப்பிரிக்கா, பிரேசில், ஹாங்காங் உட்பட அதிக பாதிப்புள்ள 12 நாடுகளிலிருந்து வரும் பயணிகள் கட்டாயம் ஆர்டிபிசிஆர் பரிசோதனைக்கான முன்பதிவு செய்ய வேண்டும் என மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதிக பாதிப்பு உள்ள நாடுகளில் இருந்து வரும்/செல்லும் பயணிகளுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனையை கட்டாயம் முன்பதிவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. ஒமைக்ரான் வகை கொரோனா பரவலை கருத்தில் கொண்டு முதல் கட்டமாக டெல்லி, மும்பை கொல்கத்தா,…