ராமநாதபுரம்: பாலியல் வழக்கில் தேடப்பட்டு வந்த அரசு பள்ளி ஆசிரியர் நீதிமன்றத்தில் சரண்

பாலியல் வழக்கில் தேடப்பட்டு வந்த அரசு பள்ளி ஆசிரியர் ராமநாதபுரம் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

பரமக்குடி அருகே உள்ள கிராமத்தில் செயல்படும் அரசு உயர்நிலைப் பள்ளியில் பணிபுரிந்த கணித ஆசிரியர் ஆல்பர்ட் வளவன் பாபு (40), சமூக அறிவியல் ஆசிரியர் ராமராஜா (39) ஆகியோர் 13 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது.

AIARA

🔊 Listen to this பாலியல் வழக்கில் தேடப்பட்டு வந்த அரசு பள்ளி ஆசிரியர் ராமநாதபுரம் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். பரமக்குடி அருகே உள்ள கிராமத்தில் செயல்படும் அரசு உயர்நிலைப் பள்ளியில் பணிபுரிந்த கணித ஆசிரியர் ஆல்பர்ட் வளவன் பாபு (40), சமூக அறிவியல் ஆசிரியர் ராமராஜா (39) ஆகியோர் 13 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது.

Leave a Reply

Your email address will not be published.