ரயில் பாலத்தை சீரமைக்கும் பணி எதிரொலி.: நாளை, நாளை மறுநாள் சென்னை- மைசூரு சதாப்தி ரயில் ரத்து

சென்னை: அரக்கோணம் அருகே ரயில் பாலத்தை சீரமைக்கும் பணியாள் நாளை, நாளை மறுநாள் சென்னை- மைசூரு சதாப்தி ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல்- கோவை இடையிலான சதாப்தி விரைவு ரயில் சேவையும் நாளையும், நாளை மறுநாளும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

AIARA

🔊 Listen to this சென்னை: அரக்கோணம் அருகே ரயில் பாலத்தை சீரமைக்கும் பணியாள் நாளை, நாளை மறுநாள் சென்னை- மைசூரு சதாப்தி ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல்- கோவை இடையிலான சதாப்தி விரைவு ரயில் சேவையும் நாளையும், நாளை மறுநாளும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.