மெஸ்ஸிக்கு கொரோனா

மெஸ்ஸிக்கு கொரோனா

பாரிஸ்: நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பார்சிலோனா அணியில் இருந்து கடந்த ஆகஸ்ட் மாதம் விலகிய மெஸ்ஸி  (34 வயது), அதன் பிறகு பிரான்சின் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிக்காக விளையாடி வருகிறார். அந்த அணிக்காக இதுவரை 16 போட்டிகளில் களமிறங்கியுள்ள அவர் 6 கோல் மட்டுமே அடித்துள்ளார். இந்நிலையில், கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது மெஸ்ஸிக்கு மேலும் பின்னடைவை கொடுத்துள்ளது. பிஎஸ்ஜி அணியில் ஜுவன் பெர்னாட், செர்ஜியோ ரிகோ (கோல் கீப்பர்), நாதன் பிடுமஸலா ஆகியோருக்கும் கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியாகி உள்ளது.

AIARA

🔊 Listen to this பாரிஸ்: நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பார்சிலோனா அணியில் இருந்து கடந்த ஆகஸ்ட் மாதம் விலகிய மெஸ்ஸி  (34 வயது), அதன் பிறகு பிரான்சின் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிக்காக விளையாடி வருகிறார். அந்த அணிக்காக இதுவரை 16 போட்டிகளில் களமிறங்கியுள்ள அவர் 6 கோல் மட்டுமே அடித்துள்ளார். இந்நிலையில், கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது மெஸ்ஸிக்கு மேலும் பின்னடைவை கொடுத்துள்ளது. பிஎஸ்ஜி அணியில் ஜுவன் பெர்னாட்,…

Leave a Reply

Your email address will not be published.