மூச்சுமுட்ட குடி.. போதையில் அங்கன்வாடி மையம் முன்பு விழுந்து கிடந்த சமையலர் கும்பகோணம் மீனாட்சி

கும்பகோணம்: கும்பகோணத்தில் குழந்தைகள் அங்கன்வாடி மையத்தில் பணியாற்றும் பெண் சமையலர் மதுபோதையில் வந்து அங்கன்வாடி மையம் முன்பு விழுந்து கிடந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. கும்பகோணம் அருகே அண்ணலக்ரஹாரம் ஊராட்சி அரியதிடல் கிராமத்தில் உள்ள குழந்தைகள் அங்கன்வாடி மையத்தில் மாத்தி கீழத் தெருவை சேர்ந்த மீனாட்சி என்ற பெண் சமையலராக பணியாற்றி வருகிறார்.

🔊 Listen to this கும்பகோணம்: கும்பகோணத்தில் குழந்தைகள் அங்கன்வாடி மையத்தில் பணியாற்றும் பெண் சமையலர் மதுபோதையில் வந்து அங்கன்வாடி மையம் முன்பு விழுந்து கிடந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. கும்பகோணம் அருகே அண்ணலக்ரஹாரம் ஊராட்சி அரியதிடல் கிராமத்தில் உள்ள குழந்தைகள் அங்கன்வாடி மையத்தில் மாத்தி கீழத் தெருவை சேர்ந்த மீனாட்சி என்ற பெண் சமையலராக பணியாற்றி வருகிறார்.