மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அதிமுக நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர்Dinakaran.com |27 Dec 2021on December 26, 2021 at 7:42 am

மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அதிமுக நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர்Dinakaran.com |27 Dec 2021on December 26, 2021 at 7:42 am

சென்னை: கடலூர் மேற்கு மாவட்டத்தை சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நேற்று திமுகவில் இணைந்தனர். தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில் நேற்று கடலூர் மேற்கு மாவட்டம், அதிமுகவைச் சேர்ந்த விருத்தாசலம் ஒன்றிய பெருந்தலைவர் க.செல்லதுரை, க.இளமங்கலம் ஊராட்சி மன்றத் தலைவர் ஆர்.கணபதி, எம்.பரூர் கிளைச் செயலாளர் கே.நெடுஞ்செழியன் ஆகியோர் தி.மு.க.வில் இணைந்தனர். அப்போது திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., தமிழக அமைச்சரும், கடலூர் மேற்கு மாவட்ட செயலாளருமான சி.வெ.கணேசன், துணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலை, தலைமை நிலையச் செயலாளர்கள் துறைமுகம் காஜா, பூச்சி எஸ்.முருகன், ஒன்றியச் செயலாளர் கனக கோவிந்தசாமி, ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் மணிவேல், மாவட்ட கவுன்சிலர் சாமி மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் ஆகியோர் உடனிருந்தனர்.

🔊 Listen to this சென்னை: கடலூர் மேற்கு மாவட்டத்தை சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நேற்று திமுகவில் இணைந்தனர். தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில் நேற்று கடலூர் மேற்கு மாவட்டம், அதிமுகவைச் சேர்ந்த விருத்தாசலம் ஒன்றிய பெருந்தலைவர் க.செல்லதுரை, க.இளமங்கலம் ஊராட்சி மன்றத் தலைவர் ஆர்.கணபதி, எம்.பரூர் கிளைச் செயலாளர் கே.நெடுஞ்செழியன் ஆகியோர் தி.மு.க.வில் இணைந்தனர். அப்போது திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *