முன்னாள் தமிழ்நாடு ஆளுநர் ரோசய்யா மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல்.!

சென்னை: முன்னாள் தமிழ்நாடு ஆளுநரும், பழம்பெரும் அரசியல் தலைவருமான ரோசய்யா மறைவு வருத்தமளிக்கிறது என கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

🔊 Listen to this சென்னை: முன்னாள் தமிழ்நாடு ஆளுநரும், பழம்பெரும் அரசியல் தலைவருமான ரோசய்யா மறைவு வருத்தமளிக்கிறது என கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.