மத்திய அரசு அதிகாரி எனக் கூறி துணிக்கடை உரிமையாளரிடம் ரூ.3 லட்சம் கேட்டு மிரட்டியவர் கைது

  • 7

சிறுமுகையில் மத்திய அரசு அதிகாரி எனக் கூறி துணிக்கடை உரிமையாளரிடம் ரூ.3 லட்சம் பணம் கேட்டு மிரட்டிய நபரை போலீஸார் கைது செய்தனர்.

கோவை மாவட்டம் சிறுமுகை தியேட்டர் மேடு சாலையில் துணிக்கடை வைத்து நடத்தி வருபவர் நாகராஜ். இவர் சிறுமுகை அனைத்து கைத்தறி பட்டு சேலை உற்பத்தி மற்றும் விற்பனையாளர் சங்கத்தின் தலைவராக இருந்து வருகிறார்.

🔊 Listen to this சிறுமுகையில் மத்திய அரசு அதிகாரி எனக் கூறி துணிக்கடை உரிமையாளரிடம் ரூ.3 லட்சம் பணம் கேட்டு மிரட்டிய நபரை போலீஸார் கைது செய்தனர். கோவை மாவட்டம் சிறுமுகை தியேட்டர் மேடு சாலையில் துணிக்கடை வைத்து நடத்தி வருபவர் நாகராஜ். இவர் சிறுமுகை அனைத்து கைத்தறி பட்டு சேலை உற்பத்தி மற்றும் விற்பனையாளர் சங்கத்தின் தலைவராக இருந்து வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *