மதுரை திருமங்கலத்தில் ஆசிரியை வீட்டின் பூட்டை உடைத்து 75 பவுன், ரூ.1.45 லட்சம் பணம் திருட்டு: வீட்டுக் கதவை உள்பக்கமாக பூட்டிச் சென்ற மர்ம நபர்கள்

மதுரை: மதுரை திருமங்கலத்தில் ஆசிரியையின் வீட்டில் 75 பவுன் நகை, ரூ.1.45 லட்சம் ரொக்கத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

மதுரை திருமங்கலம் கிறிஸ்டியன் தெருவைச் சேர்ந்தவர் திருமாவளவன்(62). இவர் கூட்டுறவுவங்கியில் துணை பொதுமேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தற்போது சிஎஸ்ஐ அற்புத ஆலயத்தின் பொறுப்பாளராக உள்ளார். இவரது மனைவி எபினேசர் பியூலா (58), விருதுநகர் சுப்பையா நாடார் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக உள்ளார். இவர்களது மூத்த மகன் அரசு வங்கி துணை மேலாளராக பணி புரிகிறார், இளைய மகன் கல்லூரியில் படித்து வருகிறார்.

🔊 Listen to this மதுரை: மதுரை திருமங்கலத்தில் ஆசிரியையின் வீட்டில் 75 பவுன் நகை, ரூ.1.45 லட்சம் ரொக்கத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். மதுரை திருமங்கலம் கிறிஸ்டியன் தெருவைச் சேர்ந்தவர் திருமாவளவன்(62). இவர் கூட்டுறவுவங்கியில் துணை பொதுமேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தற்போது சிஎஸ்ஐ அற்புத ஆலயத்தின் பொறுப்பாளராக உள்ளார். இவரது மனைவி எபினேசர் பியூலா (58), விருதுநகர் சுப்பையா நாடார் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக உள்ளார். இவர்களது மூத்த…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *