மதுரையில் ஆயுதங்களுடன் 5 பேர் கைது

  • 3

மதுரை அண்ணாநகர் எஸ்ஐ சிவராமகிருஷ்ணன் உள்ளிட்ட போலீஸார் வண்டியூர் பகுதியில் நேற்று முன்தினம் ரோந்தில் ஈடுபட்டிருந்தனர்.

அங்கு சந்தேகிக்கும்படி நின் றிருந்த 5 பேரை பிடித்து விசாரணை செய்ததில் அவர்கள் சிலைமான் புளியங்குளம் அருண்(29), யாகப்பா நகர் பிரதீப்(31), அண்ணாநகர் பகுதியிலுள்ள அன்புநகர் வெற்றிவேல் முருகன் (29), வண்டியூர் மாரிமுத்து (30), வலையங்குளம் ராம்குமார் (30) என்பது தெரியவந்தது.

AIARA

🔊 Listen to this மதுரை அண்ணாநகர் எஸ்ஐ சிவராமகிருஷ்ணன் உள்ளிட்ட போலீஸார் வண்டியூர் பகுதியில் நேற்று முன்தினம் ரோந்தில் ஈடுபட்டிருந்தனர். அங்கு சந்தேகிக்கும்படி நின் றிருந்த 5 பேரை பிடித்து விசாரணை செய்ததில் அவர்கள் சிலைமான் புளியங்குளம் அருண்(29), யாகப்பா நகர் பிரதீப்(31), அண்ணாநகர் பகுதியிலுள்ள அன்புநகர் வெற்றிவேல் முருகன் (29), வண்டியூர் மாரிமுத்து (30), வலையங்குளம் ராம்குமார் (30) என்பது தெரியவந்தது.

Leave a Reply

Your email address will not be published.