மகாராஸ்டிரா: ரயில், பிளாட்பார்ம்க்கு இடையே சிக்கிய கர்ப்பிணியை காப்பாற்றிய போலீஸ் – வீடியோ

மகாராஷ்டிர மாநிலம் கல்யான் ரயில் நிலையத்தில் பிளாட்பாரம் மற்றும் ரயிலுக்கு இடையே சிக்கிய கர்ப்பிணி பெண்ணை காவலர் காப்பாற்றினார்.

நேற்று கல்யான் ரயில் நிலையத்தில், ரயிலில் இருந்து இறங்கிய கர்ப்பிணிப்பெண் எதிர்பாராதவிதமாக பிளாட்பார்ம்க்கு இடையில் சிக்கிக்கொண்டார். அப்போது துரிதமாக செயல்பட்ட ரயில்வே பாதுகாப்பு படை (RPF) கான்ஸ்டபிள் எஸ்.ஆர்.கண்டேகர் அப்பெண்ணை பெரும் ஆபத்திலிருந்து காப்பாற்றினார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.இதனைப்படிக்க…“பொதுவாழ்க்கையில் இது போன்ற சோதனையை சந்திக்க தயார்” – முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

AIARA

🔊 Listen to this மகாராஷ்டிர மாநிலம் கல்யான் ரயில் நிலையத்தில் பிளாட்பாரம் மற்றும் ரயிலுக்கு இடையே சிக்கிய கர்ப்பிணி பெண்ணை காவலர் காப்பாற்றினார். நேற்று கல்யான் ரயில் நிலையத்தில், ரயிலில் இருந்து இறங்கிய கர்ப்பிணிப்பெண் எதிர்பாராதவிதமாக பிளாட்பார்ம்க்கு இடையில் சிக்கிக்கொண்டார். அப்போது துரிதமாக செயல்பட்ட ரயில்வே பாதுகாப்பு படை (RPF) கான்ஸ்டபிள் எஸ்.ஆர்.கண்டேகர் அப்பெண்ணை பெரும் ஆபத்திலிருந்து காப்பாற்றினார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது. #WATCH | Railway Protection Force (RPF) constable…