பொங்கல் சிறப்பு தொகுப்பை முறையாக வழங்குவதை கண்காணிக்க ஆட்சியர் தலைமையில் குழு அமைப்பு

சென்னை: ரேஷன் கடைகளில் பொங்கல் சிறப்பு தொகுப்பை முறையாக வழங்குவதை கண்காணிக்க ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழுவில் கூட்டுறவு சங்க இணைப் பதிவாளர், வேளாண் இணை இயக்குனருக்கும் இடம் வழங்கப்பட்டுள்ளது.

AIARA

🔊 Listen to this சென்னை: ரேஷன் கடைகளில் பொங்கல் சிறப்பு தொகுப்பை முறையாக வழங்குவதை கண்காணிக்க ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழுவில் கூட்டுறவு சங்க இணைப் பதிவாளர், வேளாண் இணை இயக்குனருக்கும் இடம் வழங்கப்பட்டுள்ளது.