பெரம்பலூர் எம்.எல்.ஏ பிரபாகரனுக்கு கொரோனா தொற்று உறுதி!!

  • 8

பெரம்பலூர்  : பெரம்பலூர் எம்.எல்.ஏ பிரபாகரனுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக எம்எல்ஏ பிரபாகரன் திருச்சி மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சட்டப்பேரவை கூட்டத்தொடர் நாளை தொடங்கவுள்ள நிலையில் எம்.எல்.ஏ. ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

🔊 Listen to this பெரம்பலூர்  : பெரம்பலூர் எம்.எல்.ஏ பிரபாகரனுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக எம்எல்ஏ பிரபாகரன் திருச்சி மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சட்டப்பேரவை கூட்டத்தொடர் நாளை தொடங்கவுள்ள நிலையில் எம்.எல்.ஏ. ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *