பெண் குழந்தைகளை ஆபாசமாக சித்தரித்து வீடியோ பாடலை பாடிய கானா பாடகர் கைது

சென்னையைச் சேர்ந்தவர் சரவணன் என்கிற சரவெடி சரண். இவர் பாடிய கானா பாடல்கள் யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், சமீபத்தில், ‘டோனி ராக் – போட்டி கானா’ என்றபெயரில் சரவெடி சரண் பாடியவீடியோ பாடல் ஒன்று யூடியூபில் வெளியிடப்பட்டுள்ளது. அப்பாடலில், பெண் குழந்தைகள் ஆபாசமாக சித்தரிக்கப்பட்டுள்ளனர்.

🔊 Listen to this சென்னையைச் சேர்ந்தவர் சரவணன் என்கிற சரவெடி சரண். இவர் பாடிய கானா பாடல்கள் யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சமீபத்தில், ‘டோனி ராக் – போட்டி கானா’ என்றபெயரில் சரவெடி சரண் பாடியவீடியோ பாடல் ஒன்று யூடியூபில் வெளியிடப்பட்டுள்ளது. அப்பாடலில், பெண் குழந்தைகள் ஆபாசமாக சித்தரிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *