பெட்ரோல் மற்றும் டீசலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வரவேண்டும்: இபிஎஸ் கோரிக்கை

பெட்ரோல் மற்றும் டீசலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வரவேண்டும்: இபிஎஸ் கோரிக்கை

சென்னை: அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: ஒன்றிய அரசு, பெட்ரோலிய பொருட்களை ஜிஎஸ்டி வரம்பில் கொண்டுவர முடிவு செய்ததாகவும், இதற்காக மாநில அரசுகளின் நிலைப்பாட்டினை கேட்டதாகவும் செய்திகள் வந்துள்ளன.  இதற்கு பெரும்பாலான மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் சம்மதம் தெரிவித்துள்ள நிலையில், தமிழக அரசும், மேற்கு வங்க அரசும் மட்டுமே எதிர்ப்பு தெரிவிப்பதாக செய்திகள் வருகின்றன. பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வருவதன் மூலம்,  குறைந்தது ரூ.40 முதல் ரூ.50 வரை பெட்ரோலிய பொருட்களின் விலை குறையும். மக்களுக்கும் குறைந்த விலையில் எரிபொருட்கள் கிடைக்கும். இதனால், தமிழகத்தில் சரக்கு போக்குவரத்து கட்டணம் குறைந்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் குறையும்.

🔊 Listen to this சென்னை: அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: ஒன்றிய அரசு, பெட்ரோலிய பொருட்களை ஜிஎஸ்டி வரம்பில் கொண்டுவர முடிவு செய்ததாகவும், இதற்காக மாநில அரசுகளின் நிலைப்பாட்டினை கேட்டதாகவும் செய்திகள் வந்துள்ளன.  இதற்கு பெரும்பாலான மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் சம்மதம் தெரிவித்துள்ள நிலையில், தமிழக அரசும், மேற்கு வங்க அரசும் மட்டுமே எதிர்ப்பு தெரிவிப்பதாக செய்திகள் வருகின்றன. பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வருவதன் மூலம்,  குறைந்தது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *