புரோ கபடி லீக் தொடர் அரியானாவுடன் இன்று தமிழ் தலைவாஸ் மோதல்

புரோ கபடி லீக் தொடர் அரியானாவுடன் இன்று தமிழ் தலைவாஸ் மோதல்

  • 3

பெங்களூரு: 12 அணிகள் பங்கேற்றுள்ள 8வது புரோ கபடி லீக் தொடர் பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த 43வது லீக் போட்டியில், புனேரி பால்டன் 39-27 என்ற புள்ளி கணக்கில் பெங்கால்வாரியர்சை வீழ்த்தி 3வது வெற்றி பெற்றது. மற்றொரு போட்டியில், உ.பி.யோத்தா – பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதின. விறுவிறுப்புடன் நடந்த இந்த போட்டியில் ஆதிக்கம் செலுத்திய உ.பி.யோத்தா 42-27 என்ற புள்ளி கணக்கில், 2வது வெற்றியை ருசித்தது. இன்று இரவு 7.30 மணிக்கு தமிழ் தலைவாஸ்-அரியானா ஸ்டீலர்ஸ், இரவு 8.30 மணிக்கு ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்-தபாங் டெல்லி அணிகள் மோதுகின்றன. தமிழ் தலைவாஸ் 7 போட்டியில் 2 வெற்றி, ஒரு தோல்வி, 4 டை என 22 புள்ளிகளுடன் 55வது இடத்தில் உள்ளது. அரியானா 7 போட்டியில் 3 வெற்றி, 3தோல்வி, ஒரு டை என 20 புள்ளியுடன் 7வது இடத்தில் உள்ளது.

🔊 Listen to this பெங்களூரு: 12 அணிகள் பங்கேற்றுள்ள 8வது புரோ கபடி லீக் தொடர் பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த 43வது லீக் போட்டியில், புனேரி பால்டன் 39-27 என்ற புள்ளி கணக்கில் பெங்கால்வாரியர்சை வீழ்த்தி 3வது வெற்றி பெற்றது. மற்றொரு போட்டியில், உ.பி.யோத்தா – பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதின. விறுவிறுப்புடன் நடந்த இந்த போட்டியில் ஆதிக்கம் செலுத்திய உ.பி.யோத்தா 42-27 என்ற புள்ளி கணக்கில், 2வது வெற்றியை ருசித்தது.…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *