புதுச்சேரியில் பொதுவழியை மறித்து – தடுப்புச்சுவர் கட்ட பாஜக எம்எல்ஏ பூமிபூஜை: அதிகாரிகள் உத்தரவின்பேரில் தடுப்புகள் அகற்றம்

  • 2

புதுச்சேரி காமராஜர்நகர் தொகுதிக்குட்பட்ட சுதந்திர பொன்விழா நகரின் பின்புறம் மொட்டைதோப்பு பகுதி அமைந்துள்ளது. அப்பகுதியில் புதுச்சேரி குடிசைமாற்று வாரியத்திற்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. பல ஆண்டுகாலமாக சுதந்திர பொன்விழா நகரின் சாலையை பொதுவழியாக பயன்படுத்தி வந்தனர்.

இந்நிலையில், சிலரது தூண்டுதலின்பேரில் மொட்டைதோப்பு பகுதி ஏழை எளிய மக்கள் பயன்படுத்தும் பொதுவழியை தடுத்து மதில் சுவர் எழுப்புவதற்கு அத்தொகுதியின் பாஜக எம்எல்ஏ ஜான்குமார் முயற்சி மேற்கொண்டு வருவதாக அப்பகுதி மக்களுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஏழை மக்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்தும் பொதுவழியை தடுத்து தீண்டாமை சுவர் போல் எழுப்புவதை உடனே கைவிட வலியுறுத்தி தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைமையில் கடந்த அக்டோபர் மாதம் பேரணியாக சென்று புதுச்சேரி தலைமை செயலாளர் அஸ்வனிகுமாரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

AIARA

🔊 Listen to this புதுச்சேரி காமராஜர்நகர் தொகுதிக்குட்பட்ட சுதந்திர பொன்விழா நகரின் பின்புறம் மொட்டைதோப்பு பகுதி அமைந்துள்ளது. அப்பகுதியில் புதுச்சேரி குடிசைமாற்று வாரியத்திற்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. பல ஆண்டுகாலமாக சுதந்திர பொன்விழா நகரின் சாலையை பொதுவழியாக பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், சிலரது தூண்டுதலின்பேரில் மொட்டைதோப்பு பகுதி ஏழை எளிய மக்கள் பயன்படுத்தும் பொதுவழியை தடுத்து மதில் சுவர் எழுப்புவதற்கு அத்தொகுதியின் பாஜக எம்எல்ஏ ஜான்குமார் முயற்சி மேற்கொண்டு…

Leave a Reply

Your email address will not be published.