பிரிட்டனில் நாளுக்கு நாள் வேகமெடுக்கும் கொரோனா பாதிப்பு

பிரிட்டனில் கடந்த 24 மணி நேரத்தில் ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 186 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

உருமாறிய கொரோனா கண்டறியப்பட்டதை தொடர்ந்து கடந்த ஒரு வாரமாக பிரிட்டனில் நோய் பரவல் மிக வேகமாக உள்ளது. அங்கு 20 பேரில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்படுவதாக கணிக்கப்பட்டுள்ளது. இதுவே 10 பேரில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு என்ற அளவுக்கு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இதனையடுத்து நோய் தடுப்பு நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

AIARA

🔊 Listen to this பிரிட்டனில் கடந்த 24 மணி நேரத்தில் ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 186 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. உருமாறிய கொரோனா கண்டறியப்பட்டதை தொடர்ந்து கடந்த ஒரு வாரமாக பிரிட்டனில் நோய் பரவல் மிக வேகமாக உள்ளது. அங்கு 20 பேரில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்படுவதாக கணிக்கப்பட்டுள்ளது. இதுவே 10 பேரில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு என்ற அளவுக்கு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இதனையடுத்து நோய் தடுப்பு நடவடிக்கைகளை அந்நாட்டு…