பிரபல ரவுடி சி.டி.மணியை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவு ரத்து

  • 9

கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி சி.டி.மணியை, கடந்த ஆண்டு ஜூன் 2-ம் தேதி போரூர் பாலம் அருகே வளசரவாக்கம் போலீஸார் கைது செய்தனர். பின்னர், அவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க ஜூன் 26-ம் தேதி சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டார்.

இதற்கிடையில், தனது மகன்மீது போடப்பட்டுள்ள குண்டர் தடுப்பு சட்ட உத்தரவை ரத்துசெய்யக் கோரி, சி.டி.மணியின்தந்தை பார்த்தசாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

🔊 Listen to this கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி சி.டி.மணியை, கடந்த ஆண்டு ஜூன் 2-ம் தேதி போரூர் பாலம் அருகே வளசரவாக்கம் போலீஸார் கைது செய்தனர். பின்னர், அவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க ஜூன் 26-ம் தேதி சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டார். இதற்கிடையில், தனது மகன்மீது போடப்பட்டுள்ள குண்டர் தடுப்பு சட்ட உத்தரவை ரத்துசெய்யக் கோரி, சி.டி.மணியின்தந்தை பார்த்தசாரதி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *