பாஜவில் இணைந்த 6 நாளில் மீண்டும் காங்கிரசுக்கு திரும்பிய எம்எல்ஏ

  • 8

சண்டிகர்: பஞ்சாபில் சட்டமன்ற பொதுத்தேர்தல் அடுத்தாண்டு நடக்க இருக்கிறது. இதனால் அம்மாநில அரசியலில் தினமும் பரபரப்பு நிலவி வருகிறது. முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் தனிக்கட்சி தொடங்கி பாஜவுடன் கூட்டணிக்கு தயாராகிவிட்டார். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியில் ஹர்கோவிந்த்பூர் தொகுதி எம்எல்ஏ பல்விந்தர் சிங்லட்டி டிச.28ம் தேதி காங்கிரசில் இருந்து விலகி பாஜவில் சேர்ந்தார். பல்விந்தர் சிங் திடீரென நேற்று முதல்வர் சரண்ஜித்சிங் சன்னியுடன் ஆலோசனை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து அவர் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கே திரும்பிவிட்டார். பாஜவில் இணைந்த 6 நாளில் மீண்டும் அவர் காங்கிரசுக்கு வந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

🔊 Listen to this சண்டிகர்: பஞ்சாபில் சட்டமன்ற பொதுத்தேர்தல் அடுத்தாண்டு நடக்க இருக்கிறது. இதனால் அம்மாநில அரசியலில் தினமும் பரபரப்பு நிலவி வருகிறது. முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் தனிக்கட்சி தொடங்கி பாஜவுடன் கூட்டணிக்கு தயாராகிவிட்டார். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியில் ஹர்கோவிந்த்பூர் தொகுதி எம்எல்ஏ பல்விந்தர் சிங்லட்டி டிச.28ம் தேதி காங்கிரசில் இருந்து விலகி பாஜவில் சேர்ந்தார். பல்விந்தர் சிங் திடீரென நேற்று முதல்வர் சரண்ஜித்சிங் சன்னியுடன் ஆலோசனை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *