பாக்சிங் டே டெஸ்ட்: இங்கிலாந்து தடுமாற்றம்[on December 26, 2021 at 2:44 pm

பாக்சிங் டே டெஸ்ட்: இங்கிலாந்து தடுமாற்றம்[on December 26, 2021 at 2:44 pm

மெல்போர்ன்: ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் இடையே 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. இதில் முதல் இரு டெஸ்டுகளில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் 3வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் இன்று தொடங்கியது. ‘பாக்சிங் டே’ என்ற பாரம்பரிய சிறப்புடன் அழைக்கப்படும் இந்த டெஸ்ட்டில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து பேட்டிங்கை தொடங்கிய இங்கிலாந்து அணியில் ஹசீப் ஹமீத் டக்அவுட் ஆனார். பின்னர் மற்றொரு தொடக்க வீரர் ஷக்கிராலி 12 ரன்னிலும், டேவிட் மாலன் 14 ரன்னிலும் கம்மின்ஸ் பந்தில் ஆட்டம் இழந்தனர். கேப்டன் ஜோ ரூட் 50 ரன் அடித்த நிலையில் ஸ்டார்க் பந்தில் கேட்ச் ஆனார். 40 ஓவரில் இங்கிலாந்து 4 விக்கெட் இழப்பிற்கு 110 ரன் எடுத்திருந்தது. பென்ஸ்டோக்ஸ் 22, பேர்ஸ்டோ 10 ரன்னில் களத்தில் இருந்தனர்.

🔊 Listen to this மெல்போர்ன்: ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் இடையே 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. இதில் முதல் இரு டெஸ்டுகளில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் 3வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் இன்று தொடங்கியது. ‘பாக்சிங் டே’ என்ற பாரம்பரிய சிறப்புடன் அழைக்கப்படும் இந்த டெஸ்ட்டில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து பேட்டிங்கை தொடங்கிய இங்கிலாந்து அணியில்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *