பர்கூர் மலைப்பாதையில் பேருந்து சேவை தொடக்கம்

ஈரோடு : பர்கூர் மலைப்பாதையில் மண்சரிவு சீரமைக்கப்பட்டதால் 20 நாட்களுக்கு பின் பேருந்து சேவை மீண்டும் தொடங்கியது. கனமழை காரணமாக 6 இடங்களில் மண்சரிவு ஏற்பட்டதை அடுத்து கடந்த மாதம் 15ம் தேதி முதல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தற்போது பாதைகள் சீரமைக்கப்பட்டு போக்குவரத்து தொடங்கியது.

AIARA

🔊 Listen to this ஈரோடு : பர்கூர் மலைப்பாதையில் மண்சரிவு சீரமைக்கப்பட்டதால் 20 நாட்களுக்கு பின் பேருந்து சேவை மீண்டும் தொடங்கியது. கனமழை காரணமாக 6 இடங்களில் மண்சரிவு ஏற்பட்டதை அடுத்து கடந்த மாதம் 15ம் தேதி முதல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தற்போது பாதைகள் சீரமைக்கப்பட்டு போக்குவரத்து தொடங்கியது.