பரமக்குடி அருகே 13 மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு: அரசுப் பள்ளி ஆசிரியர் கைது, மற்றொரு ஆசிரியர் தலைமறைவு

பரமக்குடி அருகே உள்ள கிராமத்தில் செயல்படும் அரசுஉயர்நிலைப் பள்ளியில் பலகிராமங்களைச் சேர்ந்த மாணவ -மாணவியர் படிக்கின்றனர். இப்பள்ளியில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து, மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் கடந்த 7-ம் தேதி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

அவரிடம் மாணவிகள் சிலர் பள்ளியின் கணித ஆசிரியர்ஆல்பர்ட் வளவன் பாபு(40),சமூக அறிவியல் ஆசிரியர் ராமராஜா(39) ஆகிய இருவரும், பாலியல்ரீதியாக மாணவிகளுக்கு தொந்தரவு தருவதாக புகார் கூறினர்.

AIARA

🔊 Listen to this பரமக்குடி அருகே உள்ள கிராமத்தில் செயல்படும் அரசுஉயர்நிலைப் பள்ளியில் பலகிராமங்களைச் சேர்ந்த மாணவ -மாணவியர் படிக்கின்றனர். இப்பள்ளியில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து, மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் கடந்த 7-ம் தேதி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அவரிடம் மாணவிகள் சிலர் பள்ளியின் கணித ஆசிரியர்ஆல்பர்ட் வளவன் பாபு(40),சமூக அறிவியல் ஆசிரியர் ராமராஜா(39) ஆகிய இருவரும், பாலியல்ரீதியாக மாணவிகளுக்கு தொந்தரவு தருவதாக புகார் கூறினர்.

Leave a Reply

Your email address will not be published.