பரமக்குடி அருகே பள்ளி மாணவி கடத்தல்

பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக் குடி பகுதியைச் சேர்ந்த 16 வயது மாணவி ராமநாதபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். வீட்டிலிருந்த இம்மாணவியை மாணவர் ஒருவர் நேற்று கடத்திச் சென்றுள்ளார். அவருக்கு சக மாணவர்கள் 4 பேர் உதவி செய்துள்ளனர்.

இது தொடர்பாக சத்திரக்குடி போலீஸார் மாணவி கடத்தலுக்கு உதவியதாக மாணவர்கள் 3 பேரைப் பிடித்து விசாரிக்கின்றனர்.

🔊 Listen to this பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக் குடி பகுதியைச் சேர்ந்த 16 வயது மாணவி ராமநாதபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். வீட்டிலிருந்த இம்மாணவியை மாணவர் ஒருவர் நேற்று கடத்திச் சென்றுள்ளார். அவருக்கு சக மாணவர்கள் 4 பேர் உதவி செய்துள்ளனர். இது தொடர்பாக சத்திரக்குடி போலீஸார் மாணவி கடத்தலுக்கு உதவியதாக மாணவர்கள் 3 பேரைப் பிடித்து விசாரிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *