பரமக்குடி அருகே அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியருக்கு ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பிய ஆசிரியர் கைது

பரமக்குடி: பரமக்குடி அருகே அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியருக்கு ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பிய ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். சத்திரக்குடி அரசு பள்ளி வரலாற்று ஆசிரியர் சந்திரனை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

🔊 Listen to this பரமக்குடி: பரமக்குடி அருகே அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியருக்கு ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பிய ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். சத்திரக்குடி அரசு பள்ளி வரலாற்று ஆசிரியர் சந்திரனை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.