பணி அனுபவ சான்றிதழை போலியாக வழங்கி உதவி பேராசிரியராக பணியில் சேர்ந்தவர் கைது

  • 5

வேலூர் மாவட்டம் காட்பாடி பாரதி நகரைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (50). இவர், கடந்த 2010-ம் ஆண்டு காட்பாடி அடுத்த சேர்க்காடு பகுதியில் இயங்கி வரும் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக பணியில் சேர்ந்தார்.

அப்போது, பல்கலைக்கழக நிர்வாகம் பன்னீர்செல்வத்திடம் அனுபவச்சான்றிதழ் கோரியது. இதைத்தொடர்ந்து, சில நாட்கள் கழித்து தஞ்சாவூர் மாவட்டத்தில் 2009-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், அதன் பிறகு, 2014 முதல் 2016-ம் ஆண்டு வரை தஞ்சை பொறியியல் கல்லூரியில் உதவி பேராசிரியாக பணியாற்றியதாக போலியாக சான்றிதழ் தயாரித்து அதை திருவள்ளுவர் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் வழங்கினார்.

AIARA

🔊 Listen to this வேலூர் மாவட்டம் காட்பாடி பாரதி நகரைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (50). இவர், கடந்த 2010-ம் ஆண்டு காட்பாடி அடுத்த சேர்க்காடு பகுதியில் இயங்கி வரும் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக பணியில் சேர்ந்தார். அப்போது, பல்கலைக்கழக நிர்வாகம் பன்னீர்செல்வத்திடம் அனுபவச்சான்றிதழ் கோரியது. இதைத்தொடர்ந்து, சில நாட்கள் கழித்து தஞ்சாவூர் மாவட்டத்தில் 2009-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், அதன் பிறகு, 2014 முதல் 2016-ம்…

Leave a Reply

Your email address will not be published.