பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளர் பகவந்த்மான்: அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு

  • 4

சண்டிகர்: பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளர் பகவாந்த்மான் என அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். ஆம் ஆத்மி சார்பில் தொலைபேசி மூலம் கருத்து கேட்டு பஞ்சாப் முதல்வர் வேட்பாளர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆம் ஆத்மி சார்பில் பஞ்சாப் முதல்வர் பதவிக்கு போட்டியிடும் பகவந்த்மான் எம்.பி.யாக உள்ளார். 117 தொகுதிகள் கொண்ட பஞ்சாப் சட்டப்பேரவைக்கு பிப்ரவரி 20ல் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது.

AIARA

🔊 Listen to this சண்டிகர்: பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளர் பகவாந்த்மான் என அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். ஆம் ஆத்மி சார்பில் தொலைபேசி மூலம் கருத்து கேட்டு பஞ்சாப் முதல்வர் வேட்பாளர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆம் ஆத்மி சார்பில் பஞ்சாப் முதல்வர் பதவிக்கு போட்டியிடும் பகவந்த்மான் எம்.பி.யாக உள்ளார். 117 தொகுதிகள் கொண்ட பஞ்சாப் சட்டப்பேரவைக்கு பிப்ரவரி 20ல் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.