நெல்லை பெண் கொலை வழக்கில் கணவரின் ஆயுள் தண்டனை: உறுதி செய்த உயர் நீதிமன்றம்

மதுரை: நெல்லையில் மனைவியைக் கொலை செய்த வழக்கில் கணவருக்கு கீழமை நீதிமன்றம் வழங்கிய ஆயுள் தண்டனையை உறுதி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நெல்லையைச் சேர்ந்தவர் ஆவுடையப்பன் என்ற ராஜ். இவரது மனைவி ராமலெட்சுமி. இவர்களுக்கு மகன், மகள்உள்ளனர். இவர்கள் தூத்துக்குடியில் வசித்து வந்தனர். கணவன்,மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் ராமலெட்சுமி குழந்தைகளுடன் நெல்லையில் உள்ள பெற்றோர்வீட்டுக்குச் சென்று விட்டார். ஆவுடையப்பன் 3 ஆண்டுகளுக்குப் பிறகு ராமலெட்சுமி மற்றும்குழந்தைகளுடன் சேர்ந்து வாழ்வதாகக் கூறி நெல்லைக்குவந்துள்ளார். ராமலெட்சுமியின் பெற்றோர் தங்கள் வீடு அருகிலேயே வீடு வாடகைக்கு பிடித்து அவர்களை தங்க வைத்தனர்.

🔊 Listen to this மதுரை: நெல்லையில் மனைவியைக் கொலை செய்த வழக்கில் கணவருக்கு கீழமை நீதிமன்றம் வழங்கிய ஆயுள் தண்டனையை உறுதி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நெல்லையைச் சேர்ந்தவர் ஆவுடையப்பன் என்ற ராஜ். இவரது மனைவி ராமலெட்சுமி. இவர்களுக்கு மகன், மகள்உள்ளனர். இவர்கள் தூத்துக்குடியில் வசித்து வந்தனர். கணவன்,மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் ராமலெட்சுமி குழந்தைகளுடன் நெல்லையில் உள்ள பெற்றோர்வீட்டுக்குச் சென்று விட்டார். ஆவுடையப்பன் 3 ஆண்டுகளுக்குப் பிறகு ராமலெட்சுமி மற்றும்குழந்தைகளுடன்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *