நெல்லையில் பயங்கரம்.. பெரும் சத்தத்துடன், தொப்பென சரிந்து விழுந்த பள்ளிக்கூட சுவர்.. 4 மாணவர்கள் பலி

நெல்லை: நெல்லையில் தனியார் பள்ளிக்கூட கட்டிட சுற்றுச் சுவர் இடிந்து விழுந்ததில் 4 மாணவர்கள் உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது. மேலும் 2 மாணவர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நெல்லையில் பொருட்காட்சி திடல் அருகே சாஃப்டர் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.. இன்று காலை வழக்கம்போல் பள்ளி இயங்கி வந்துள்ளது.. 11 மணிக்கு உணவு இடைவேளை
AIARA

🔊 Listen to this நெல்லை: நெல்லையில் தனியார் பள்ளிக்கூட கட்டிட சுற்றுச் சுவர் இடிந்து விழுந்ததில் 4 மாணவர்கள் உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது. மேலும் 2 மாணவர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நெல்லையில் பொருட்காட்சி திடல் அருகே சாஃப்டர் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.. இன்று காலை வழக்கம்போல் பள்ளி இயங்கி வந்துள்ளது.. 11 மணிக்கு உணவு இடைவேளை