நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரின் கருப்புப் பெட்டி காட்டேரி நச்சப்பராசத்திரம் மலைப்பகுதியில் கண்டுபிடிப்பு

நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரின் கருப்புப் பெட்டி காட்டேரி நச்சப்பராசத்திரம் மலைப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் இருந்து வந்த தொழில்நுட்பகுழு, வெலிங்டன் ராணுவ மைய குழு கருப்புப்பெட்டியை கண்டெடுத்தது.

AIARA

🔊 Listen to this நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரின் கருப்புப் பெட்டி காட்டேரி நச்சப்பராசத்திரம் மலைப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் இருந்து வந்த தொழில்நுட்பகுழு, வெலிங்டன் ராணுவ மைய குழு கருப்புப்பெட்டியை கண்டெடுத்தது.