நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் : அனைத்து கட்சி கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

  • 5

சென்னை : நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நீட் விலக்கு தொடர்பான அனைத்து கட்சி கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ‘நீட் தேர்வுக்கு எதிரான சட்ட முன்வடிவு நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வுக்கு எதிரான சட்ட முன்வடிவை குடியரசு தலைவருக்கு அனுப்புமாறு வலியுறுத்தினோம். ஆனால் குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பாமல் ஆளுநர் வைத்துள்ளார், ‘ என்றார்.

AIARA

🔊 Listen to this சென்னை : நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நீட் விலக்கு தொடர்பான அனைத்து கட்சி கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ‘நீட் தேர்வுக்கு எதிரான சட்ட முன்வடிவு நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வுக்கு எதிரான சட்ட முன்வடிவை குடியரசு தலைவருக்கு அனுப்புமாறு வலியுறுத்தினோம். ஆனால் குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பாமல் ஆளுநர் வைத்துள்ளார், ‘ என்றார்.

Leave a Reply

Your email address will not be published.