நாடு முழுவதும் வீடு வீடாக சென்று கொரோனா தடுப்பூசி செலுத்த ஒன்றிய அரசு முடிவு

டெல்லி: நாடு முழுவதும் வீடு வீடாக சென்று முதல் மற்றும் 2-வது தவணை தடுப்பூசி செலுத்த ஒன்றிய சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது. 18வயதுக்கு மேற்பட்டோரில் இதுவரை 49 சதவிகித பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

🔊 Listen to this டெல்லி: நாடு முழுவதும் வீடு வீடாக சென்று முதல் மற்றும் 2-வது தவணை தடுப்பூசி செலுத்த ஒன்றிய சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது. 18வயதுக்கு மேற்பட்டோரில் இதுவரை 49 சதவிகித பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.