நகைக்கடன் தள்ளுபடி அரசுக்கு ஓபிஎஸ் கோரிக்கை

நகைக்கடன் தள்ளுபடி அரசுக்கு ஓபிஎஸ் கோரிக்கை

சென்னை: விண்ணப்பித்த அனைவருக்கும் நகைக்கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்ட அறிக்கை: 2021ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்கான பொதுத்தேர்தலின் போது ‘கூட்டுறவு வங்கிகளில் ஐந்து பவுனுக்கு உட்பட்ட நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும்’ என திமுக தேர்தல் வாக்குறுதியில் அளிக்கப்பட்டது. இந்நிலையில், நகைக் கடன் வாங்கியோரில் 75 விழுக்காடு கடனாளிகளுக்கு நகைக் கடன் தள்ளுபடி கிடையாது என்று அரசு அறிவித்துள்ளது. எனவே, விண்ணப்பித்த அனைவருக்கும் தேர்தல் வாக்குறுதிப்படி நகைக் கடன்களை தள்ளுபடி செய்து அவர்களை கடன் சுமையிலிருந்து விடுவிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

🔊 Listen to this சென்னை: விண்ணப்பித்த அனைவருக்கும் நகைக்கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்ட அறிக்கை: 2021ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்கான பொதுத்தேர்தலின் போது ‘கூட்டுறவு வங்கிகளில் ஐந்து பவுனுக்கு உட்பட்ட நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும்’ என திமுக தேர்தல் வாக்குறுதியில் அளிக்கப்பட்டது. இந்நிலையில், நகைக் கடன் வாங்கியோரில் 75 விழுக்காடு கடனாளிகளுக்கு நகைக் கடன் தள்ளுபடி கிடையாது என்று அரசு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *