தேவகோட்டை அருகே ஆள்மாறாட்டம் செய்து போலி பத்திரப்பதிவு: கணவர், மனைவி உட்பட 4 பேர் மீது வழக்கு

  • 11

சிவகங்கை மாவட்டம் தேவ கோட்டை அருகே ஆள்மாறாட்டம் செய்து போலி பத்திரப்பதிவு செய்ததாக கணவர், மனைவி உட்பட 4 பேர் மீது போலீஸார் வழக்கு பதிந்தனர்.

தேவகோட்டை அருகே கடகம்பட்டியைச் சேர்ந்தவர் நாகப்பன். அவர் இறந்தநிலையில், அவரது மனைவி புவனேஸ்வரி சென்னையில் வசித்து வருகிறார். நாகப்பனுக்கு சொந்தமான 2 காலி மனையிடங்கள் கடகம் பட்டியில் இருந்துள்ளது.

🔊 Listen to this சிவகங்கை மாவட்டம் தேவ கோட்டை அருகே ஆள்மாறாட்டம் செய்து போலி பத்திரப்பதிவு செய்ததாக கணவர், மனைவி உட்பட 4 பேர் மீது போலீஸார் வழக்கு பதிந்தனர். தேவகோட்டை அருகே கடகம்பட்டியைச் சேர்ந்தவர் நாகப்பன். அவர் இறந்தநிலையில், அவரது மனைவி புவனேஸ்வரி சென்னையில் வசித்து வருகிறார். நாகப்பனுக்கு சொந்தமான 2 காலி மனையிடங்கள் கடகம் பட்டியில் இருந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *