தென் ஆப்பிரிக்காவின் அதிரடி பேட்ஸ்மென் டி காக் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவிப்பு

தென் ஆப்பிரிக்காவின் அதிரடி பேட்ஸ்மென் டி காக் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவிப்பு

கேப்டவுன்: தென் ஆப்பிரிக்காவின் விக்கெட் கீப்பர்- அதிரடி பேட்ஸ்மென் குவிண்டன் டி காக் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்துள்ளார். இந்நிலையில், “நான் இந்த டெஸ்ட் ஓய்வு முடிவுக்கு அவ்வளவு எளிதாக வந்துவிடவில்லை. என்னுடைய எதிர்காலம் எப்படி இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்து இந்த முடிவுக்கு வந்தேன். என் குடும்பத்துடன் வாழ்வதற்கான காலமும் இடமும் அவசியம். எனக்கு டெஸ்ட் கிரிக்கெட் பிரியமானது, என் நாட்டுக்காக ஆடுவதும் எனக்கு பிரியமானது. என் கிரிக்கெட் வாழ்வில் கொண்டாட்டங்களையும், ஏற்றத்தாழ்வுகளையும் பார்த்து விட்டேன். இப்போது நான் கண்டுப்பிடித்துக் கொண்ட எனக்கான பிரியமான வாழ்க்கையை தேர்ந்தெடுத்துள்ளேன். என் கிரிக்கெட் வாழ்க்கையில் என்னை ஆதரித்த அனைவருக்கும் நன்றி. இது என் கிரிக்கெட் வாழ்வின் முடிவு அல்ல, ஒருநாள், டி20 கிரிக்கெட்டுகளில் தொடர்ந்து ஆடுவேன்” என்றார்.

AIARA

🔊 Listen to this கேப்டவுன்: தென் ஆப்பிரிக்காவின் விக்கெட் கீப்பர்- அதிரடி பேட்ஸ்மென் குவிண்டன் டி காக் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்துள்ளார். இந்நிலையில், “நான் இந்த டெஸ்ட் ஓய்வு முடிவுக்கு அவ்வளவு எளிதாக வந்துவிடவில்லை. என்னுடைய எதிர்காலம் எப்படி இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்து இந்த முடிவுக்கு வந்தேன். என் குடும்பத்துடன் வாழ்வதற்கான காலமும் இடமும் அவசியம். எனக்கு டெஸ்ட் கிரிக்கெட் பிரியமானது, என் நாட்டுக்காக ஆடுவதும் எனக்கு பிரியமானது. என் கிரிக்கெட்…

Leave a Reply

Your email address will not be published.