தென்ஆப்ரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி: முதல் இன்னிங்சில் இந்தியா 202 ரன்களுக்கு ஆல் அவுட்

தென்ஆப்ரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி: முதல் இன்னிங்சில் இந்தியா 202 ரன்களுக்கு ஆல் அவுட்

ஜோகன்நெஸ்பர்க்: தென்ஆப்ரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 202 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய அணி தரப்பில் கே.எல் ராகுல் 50, அகர்வால் 26, புஜாரா 3, ரஹானே 0, விஹாரி 20, ரிஷப் பண்ட் 17, ரவிச்சந்திரன் அஷ்வின் 46, தாகூர் 0, முகமது ஷமி 9, பும்ரா 14 (நாட் அவுட்), சிராஜ் 1 ரன்கள் எடுத்தனர். இந்திய அணி 63.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 202 ரன்கள் எடுத்துள்ளது. தென்ஆப்ரிக்க அணி தரப்பில் ரபடா 3, ஒலிவிர் 3, மார்கோ ஜான்சன் 4 விக்கெட் வீழ்த்தினர்.

AIARA

🔊 Listen to this ஜோகன்நெஸ்பர்க்: தென்ஆப்ரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 202 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய அணி தரப்பில் கே.எல் ராகுல் 50, அகர்வால் 26, புஜாரா 3, ரஹானே 0, விஹாரி 20, ரிஷப் பண்ட் 17, ரவிச்சந்திரன் அஷ்வின் 46, தாகூர் 0, முகமது ஷமி 9, பும்ரா 14 (நாட்…

Leave a Reply

Your email address will not be published.