தூத்துக்குடி: குழந்தைகளுக்கு விஷம் கொடுத்த தந்தை கைது

  • 1

தூத்துக்குடி: ஏரல் அருகே இடையர்காடு கிராமம் சம்படி காலனியைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி ஐயப்பன் (42). இவரது மனைவி ரேகா (32). இவர்களுக்கு செல்வ நரேஷ் (11), முருகவேல் (9), செல்வகணேஷ் (6) ஆகிய 3 மகன்கள் உள்ளனர்.

கடந்த 20-ம் தேதி நடந்த குடும்ப பிரச்சினையில், ரேகா கோபித்துக்கொண்டு, தனது உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டார். ஆத்திரமடைந்த அய்யப்பன் நேற்று முன்தினம் காலை தனது குழந்தைகள் 3 பேருக்கும் விஷம் கொடுத்து கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். பாதிக்கப்பட்ட 3 குழந்தைகளும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஐயப்பனை, ஏரல் காவல் ஆய்வாளர் மேரி ஜெமிதா கைது செய்தார்.

AIARA

🔊 Listen to this தூத்துக்குடி: ஏரல் அருகே இடையர்காடு கிராமம் சம்படி காலனியைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி ஐயப்பன் (42). இவரது மனைவி ரேகா (32). இவர்களுக்கு செல்வ நரேஷ் (11), முருகவேல் (9), செல்வகணேஷ் (6) ஆகிய 3 மகன்கள் உள்ளனர். கடந்த 20-ம் தேதி நடந்த குடும்ப பிரச்சினையில், ரேகா கோபித்துக்கொண்டு, தனது உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டார். ஆத்திரமடைந்த அய்யப்பன் நேற்று முன்தினம் காலை தனது குழந்தைகள் 3 பேருக்கும் விஷம் கொடுத்து கொலை…

Leave a Reply

Your email address will not be published.