தூத்துக்குடி அருகே செல்போன் கொடுக்காததால் முதியவர் கொலை: இளைஞர் கைது

  • 12

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் அருகேயுள்ள பெருங்குளம் உடையடியூரைச் சேர்ந்தவர் ஐ.நாகபத்ரம்(65). இவர், நேற்று முன்தினம் நட்டாத்தி- மீனாட்சிபட்டி சாலையில் உள்ள ஓடை பாலம் அருகே கொலை செய்யப்பட்டு கிடந்தார். சாயர்புரம் போலீஸார் விசாரணை நடத்தினர்.

சாயர்புரம் ஆய்வாளர் மேரி ஜெமிதா மற்றும் வைகுண்டம் ஆய்வாளர் அன்னராஜ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. நட்டாத்தி ஓடை பாலம் அருகேயுள்ள காட்டுப் பகுதியில் சந்தேகமான முறையில் சுற்றித் திரிந்த சாயர்புரம் கொம்புகாரன்பொட்டலைச் சேர்ந்த தங்கராஜ் என்ற தங்கம்(20) என்பவரை தனிப்படை போலீஸார் பிடித்து விசாரணை நடத்தினர்.

🔊 Listen to this தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் அருகேயுள்ள பெருங்குளம் உடையடியூரைச் சேர்ந்தவர் ஐ.நாகபத்ரம்(65). இவர், நேற்று முன்தினம் நட்டாத்தி- மீனாட்சிபட்டி சாலையில் உள்ள ஓடை பாலம் அருகே கொலை செய்யப்பட்டு கிடந்தார். சாயர்புரம் போலீஸார் விசாரணை நடத்தினர். சாயர்புரம் ஆய்வாளர் மேரி ஜெமிதா மற்றும் வைகுண்டம் ஆய்வாளர் அன்னராஜ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. நட்டாத்தி ஓடை பாலம் அருகேயுள்ள காட்டுப் பகுதியில் சந்தேகமான முறையில் சுற்றித் திரிந்த சாயர்புரம் கொம்புகாரன்பொட்டலைச் சேர்ந்த தங்கராஜ்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *