துருக்கியில் நடந்த வலுதூக்கும் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார் விவசாயி மகள் இலக்கியா

  • 5

அங்காரா: துருக்கியில் நடந்த வலுதூக்கும் போட்டியில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்த விவசாயியின் மகள் இலக்கியா வெள்ளிப் பதக்கம் வென்றார். காமன்வெல்த்தில் தங்கம் வெல்வதே லட்சியம் எனவும், வலுதூக்கும் போட்டியை ஒலிம்பிக்கில் சேர்க்கவும் வலியுறுத்தியுள்ளார்.

AIARA

🔊 Listen to this அங்காரா: துருக்கியில் நடந்த வலுதூக்கும் போட்டியில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்த விவசாயியின் மகள் இலக்கியா வெள்ளிப் பதக்கம் வென்றார். காமன்வெல்த்தில் தங்கம் வெல்வதே லட்சியம் எனவும், வலுதூக்கும் போட்டியை ஒலிம்பிக்கில் சேர்க்கவும் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.