தீரன் பட பாணியில் தமிழகத்தில் சம்பவம்.. சீறிப் பாய்ந்த துப்பாக்கி குண்டுகள்.. நகை, பணம் கொள்ளை

ராணிப்பேட்டை : தீரன் திரைப்பட பாணியில் துப்பாக்கியால் சுட்டு 25 சவரன் நகை மற்றும் 40 ஆயிரம் ரொக்கம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் அரக்கோணம் அருகே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. துப்பாக்கியால் கொள்ளையர்கள் சுட்டதில் நான்கு பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். நடிகர் கார்த்தி நடித்த தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தில் தனியாக இருக்கும் வீடுகளைக் குறி
AIARA

🔊 Listen to this ராணிப்பேட்டை : தீரன் திரைப்பட பாணியில் துப்பாக்கியால் சுட்டு 25 சவரன் நகை மற்றும் 40 ஆயிரம் ரொக்கம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் அரக்கோணம் அருகே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. துப்பாக்கியால் கொள்ளையர்கள் சுட்டதில் நான்கு பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். நடிகர் கார்த்தி நடித்த தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தில் தனியாக இருக்கும் வீடுகளைக் குறி