திருவாரூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞர் கைது
திருவாரூர் அருகே அடியக்கமங்கலம் புது காலனி தெருவைச் சேர்ந்தவர் முகமது ஷேக்தாவுது(எ) சேத்தப்பா(22). தனியார் கேட்டரிங் சர்வீஸில் வேலை செய்துவந்த இவர், நேற்று முன்தினம் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதையறிந்த சிறுமியின் பெற்றோர் உடனடியாக திருவாரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

🔊 Listen to this திருவாரூர் அருகே அடியக்கமங்கலம் புது காலனி தெருவைச் சேர்ந்தவர் முகமது ஷேக்தாவுது(எ) சேத்தப்பா(22). தனியார் கேட்டரிங் சர்வீஸில் வேலை செய்துவந்த இவர், நேற்று முன்தினம் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதையறிந்த சிறுமியின் பெற்றோர் உடனடியாக திருவாரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.