திருவள்ளூர்: கல்லூரி மாணவர் தற்கொலை வழக்கில் மேலும் ஒரு மாணவர் கைது

  • 4

திருவள்ளூர்: திருநின்றவூரில் கல்லூரி மாணவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட வழக்கில் மற்றொரு கல்லூரியைச் சேர்ந்த மேலும் ஒரு மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை, சேப்பாக்கத்தில் உள்ள அரசுக் கல்லூரி மாணவரான குமார்(20), கடந்த மாதம் 28-ம் தேதி இரவு, திருநின்றவூர் ரயில் நிலையத்தில் ரயில் முன் பாய்ந்து, தற்கொலை செய்து கொண்டார்.

AIARA

🔊 Listen to this திருவள்ளூர்: திருநின்றவூரில் கல்லூரி மாணவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட வழக்கில் மற்றொரு கல்லூரியைச் சேர்ந்த மேலும் ஒரு மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை, சேப்பாக்கத்தில் உள்ள அரசுக் கல்லூரி மாணவரான குமார்(20), கடந்த மாதம் 28-ம் தேதி இரவு, திருநின்றவூர் ரயில் நிலையத்தில் ரயில் முன் பாய்ந்து, தற்கொலை செய்து கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published.