திருப்பூர்: திருடிய பணத்தை பங்கு போடுவதில் தகராறு: ஆட்டோ ஓட்டுநர் கொலை; நண்பர்கள் 3 பேர் கைது

  • 3

திருடிய பணத்தை பங்கு போடுவதில் ஏற்பட்ட தகராறில், திருப்பூரில் ஆட்டோ ஓட்டுநர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக நண்பர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

மதுரை மாவட்டம் சமயநல்லூரை அடுத்த தேனூர் பெரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சரணவன் (27). இவர், திருப்பூர் லட்சுமி நகரில் தங்கி ஆட்டோ ஓட்டுநராக இருந்து வந்தார். இந்நிலையில், திருப்பூர் மேட்டுப்பாளையம், அரசமரம் பகுதியில் அவர் சடலமாக கிடந்தார்.

AIARA

🔊 Listen to this திருடிய பணத்தை பங்கு போடுவதில் ஏற்பட்ட தகராறில், திருப்பூரில் ஆட்டோ ஓட்டுநர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக நண்பர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர். மதுரை மாவட்டம் சமயநல்லூரை அடுத்த தேனூர் பெரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சரணவன் (27). இவர், திருப்பூர் லட்சுமி நகரில் தங்கி ஆட்டோ ஓட்டுநராக இருந்து வந்தார். இந்நிலையில், திருப்பூர் மேட்டுப்பாளையம், அரசமரம் பகுதியில் அவர் சடலமாக கிடந்தார்.

Leave a Reply

Your email address will not be published.