திருப்பூரில் ஃப்ரீ பயர் விளையாடிய மாணவர் தற்கொலை: சமூக நோயாக உருவெடுக்கும் ஆன்லைன் விளையாட்டுகள்

திருப்பூர்: திருப்பூரில் ஃப்ரீ பயர் விளையாடிய 8-ம் வகுப்பு மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூர் பகுதிக்கு உட்பட்ட தொரவலூர் அருகே ஆண்டிபாளையத்தைச் சேர்ந்த தம்பதி முனியான்(40), சுதா (35). விவசாய கூலித் தொழிலாளர்களான இவர்களது மூத்த மகன், ஈரோடு மாவட்டம் பண்ணாரியில் பாட்டி வீட்டில் தங்கியபடி ராஜு நகர் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் படித்து வந்தார்.

AIARA

🔊 Listen to this திருப்பூர்: திருப்பூரில் ஃப்ரீ பயர் விளையாடிய 8-ம் வகுப்பு மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர். திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூர் பகுதிக்கு உட்பட்ட தொரவலூர் அருகே ஆண்டிபாளையத்தைச் சேர்ந்த தம்பதி முனியான்(40), சுதா (35). விவசாய கூலித் தொழிலாளர்களான இவர்களது மூத்த மகன், ஈரோடு மாவட்டம் பண்ணாரியில் பாட்டி வீட்டில் தங்கியபடி ராஜு நகர் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் படித்து வந்தார்.

Leave a Reply

Your email address will not be published.