திருப்பத்தூரில் ஆதிதிராவிடர்களுக்கு வழங்கப்பட்ட வீட்டு மனை பட்டா செல்லாது எனக்கூறி மோசடி: குறைந்த விலைக்கு வாங்கி பயன்பெறும் இடைத்தரகர்கள்

  • 3

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் வழங்கப்பட்ட இலவச வீட்டு மனை பட்டாக்களை தமிழக அரசு மீண்டும் திரும்பப் பெற்றுக்கொள்ள போவதாக வதந்தி பரப்பி மக்களை அச்சுறுத்தி குறைந்த விலைக்கு வாங்கி அதிக லாபமடையும் இடைத்தரகர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை நகராட்சிக்குட்பட்ட ஜெயமாதா நகர், குடியான குப்பம், பார்சம்பேட்டை, பழைய ஜோலார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் 500-க்கும் மேற்பட்டோருக்கு இலவச வீட்டு மனை பட்டாக்கள் அரசு சார்பில் வழங்கப்பட்டன.இந்த இடத்தில், சிலர் வீடுகள் கட்டாமல் காலி மனையாகவே வைத்துள்ளனர்.

AIARA

🔊 Listen to this திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் வழங்கப்பட்ட இலவச வீட்டு மனை பட்டாக்களை தமிழக அரசு மீண்டும் திரும்பப் பெற்றுக்கொள்ள போவதாக வதந்தி பரப்பி மக்களை அச்சுறுத்தி குறைந்த விலைக்கு வாங்கி அதிக லாபமடையும் இடைத்தரகர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை நகராட்சிக்குட்பட்ட ஜெயமாதா நகர், குடியான குப்பம், பார்சம்பேட்டை, பழைய ஜோலார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 20 ஆண்டுகளுக்கு…

Leave a Reply

Your email address will not be published.