தமிழ்மொழித்தாள் தேர்வில் குறைந்தது 40% மதிப்பெண் வாங்கினால் தான் அடுத்த சுற்றுக்கு தகுதிபெற முடியும்.:அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

சென்னை: தமிழ்மொழித்தாள் தேர்வில் குறைந்தது 40% மதிப்பெண் வாங்கினால் தான் அடுத்த சுற்றுக்கு தகுதிபெற முடியும் என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார். மின்வாரியத்தில் பிற மாநிலத்தவர் பணியில் சேர்ந்ததாக புகார் எழுந்தது; அதுபோன்ற செயல்களை தடுக்கவே தமிழ்மொழித்தாள் கட்டாயம் என அவர் தெரிவித்துள்ளார்.

🔊 Listen to this சென்னை: தமிழ்மொழித்தாள் தேர்வில் குறைந்தது 40% மதிப்பெண் வாங்கினால் தான் அடுத்த சுற்றுக்கு தகுதிபெற முடியும் என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார். மின்வாரியத்தில் பிற மாநிலத்தவர் பணியில் சேர்ந்ததாக புகார் எழுந்தது; அதுபோன்ற செயல்களை தடுக்கவே தமிழ்மொழித்தாள் கட்டாயம் என அவர் தெரிவித்துள்ளார்.